சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம்!
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி வீதி உலா விமரிசையாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோயிலில் ...