சமஸ்கிருதம் நமது ஆன்மீக முயற்சிக்கு ஒரு புனித பாலமாக செயல்படும் தெய்வீக மொழியாகும்! – குடியரசுத் துணைத் தலைவர்
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சமஸ்கிருதம் தெய்வீக மொழி என்றும், நமது ஆன்மிகத் தேடலில், தெய்வீகத்தை இணைக்கும் புனிதப் பாலமாக அது செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார். ...