கலாச்சாரத்தை அறியாதவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள்: பிரதமர் மோடி!
இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள் அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருக்கின்றனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், ...