தருமபுரம் ஆதீனத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு வழிபாடு!
தருமபுரம் ஆதீனத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி, பழமை வாய்ந்த சிவிகைப் பல்லக்கு, நாற்காலி பல்லக்கு உள்ளிட்டவைகளுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ...