சர்தார் வல்லபாய் பட்டேல் 151வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!
சர்தார் வல்லபாய் பட்டேலின் 151வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் அவரது படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் ...
