சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ...