வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் வரும் அரிய நிகழ்வு – சென்னை பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு!
வானில் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள் வரும் அரிய நிகழ்வைக் காண சென்னை பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய், வியாழன், ...