திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா - தருமபுர ஆதீனம், துணைநிலை ஆளுநர் பங்கேற்பு
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா – தருமபுர ஆதீனம், துணைநிலை ஆளுநர் பங்கேற்பு

Manikandan by Manikandan
Feb 23, 2026, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா நடைபெற்றது.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி விழா வருகிற மார்ச் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உலக நன்மை வேண்டி நளதீர்த்தத்தில் ஸ்ரீ சொர்ண கணபதி ஹோமம், மஹா சங்கல்ப்பம் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் யானை மீது தங்க பூரண கும்பம் ஏற்றி, நளதீர்த்த குளத்தின் நான்கு வீதிகள் வழியாக, தருமை ஆதீன திருமுறை பாடசாலை மாணவர்களால் திருமுறை பாராயணம் பாடப்பட்டு, நள தீர்த்தத்தில்
பூஜை நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Thirunallar templeShani Peyarchi FestivalSaturnpoojaiworld famousSaneeswara Bhagavan Temple
Share
Tweet
SendShare
Previous Post

மாசித் திருவிழாவில் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி!

Next Post

அரசு நிலத்திலிருந்து விலை உயர்ந்த மரங்கள், பாறைகள் கடத்தல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies