திமுகவினரிடம் அதிகாரிகள் மென்மையான அணுகுமுறை – தேர்தல் அதிகாரி விளக்கம்
நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினரிடம் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் மற்றும் பறக்கும்படையினர் மென்மையாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் ...