திமுகவினரிடம் அதிகாரிகள் மென்மையான அணுகுமுறை - தேர்தல் அதிகாரி விளக்கம்
Jul 29, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவினரிடம் அதிகாரிகள் மென்மையான அணுகுமுறை – தேர்தல் அதிகாரி விளக்கம்

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினரிடம் தேர்தல்  அதிகாரிகள், போலீஸ் மற்றும் பறக்கும்படையினர் மென்மையாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு கேரள மாநில எல்லை அருகே குன்னூரில் உள்ள சோதனை சாவடியில், தி.மு.க வேட்பாளர் ஆ.ராஜாவின் பிரச்சார ஊர்தியை சோதனை செய்வதில் மெத்தனம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாவட்ட தேர்தல்
அதிகாரி, நீலகிரி மற்றும் செலவினப் பார்வையாளர்களால் சோதனைப் பணிகளில்
குளறுபடிகள் கண்டறியப்பட்டதால், பறக்கும் படைக்குழு தலைவி கீதா,
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பறக்கும் படைக்குழுவின் அனைத்து பணியாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து செலவினப் பார்வையாளர் சம்பவ இடத்திற்கு சென்று முழு விசாரணை நடத்தி புகைப்படக் கண்காணிப்பு குழுக்கள் பதிவு செய்த இரண்டு காணொளி காட்சிகளை பார்வையிட்டார். பத்திரிக்கை தரப்பு காணொளி மற்றும் புகைப்பட குழு காணொளி இரண்டும் சாதாரண மற்றும் மேலோட்டமான சோதனையைக் காட்டுகின்றன.

பிரச்சார ஊர்வலத்தில் இருந்த மற்ற வாகனங்கள் சோதனை செய்யப்படவில்லை. ஒரு முக்கிய வேட்பாளரிடம் காட்டப்பட்ட மென்மையான அணுகுமுறையை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags: DMKa rajacoonoorChief Electoral Officer of Tamil NaduSatya Pratha Saku
ShareTweetSendShare
Previous Post

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம் : மாணவர்கள் போராட்டம் !

Next Post

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேர் விடுதலை : நீதிமன்றம் உத்தரவு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies