இந்தியா வந்துள்ள சவூதி கடற்படைத் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல் – கோஃபாய்லி!
சவுதி கடற்படையின் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி இந்தியாவில் 4 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சவூதி அரேபியா, இந்தியக் கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால ...