இந்தியா வந்துள்ள சவூதி கடற்படைத் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல் - கோஃபாய்லி!
Oct 29, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா வந்துள்ள சவூதி கடற்படைத் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல் – கோஃபாய்லி!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 07:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவுதி கடற்படையின் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி  இந்தியாவில் 4 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சவூதி அரேபியா, இந்தியக் கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால உறவுக்கு இப்பயணம் ஒரு சான்றாகும்.

அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி இன்று புதுதில்லியில் இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாரை சந்தித்து, கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாலி, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி, பாதுகாப்புத்துறைச் செயலாளர், விமானப்படைத் தளபதி, ராணுவத் துணைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

Tags: indian navySaudi Naval Forces His Excellency Admiral Fahad Al-Ghofaily
Share
Tweet
SendShare
Previous Post

தோனியின் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா?

Next Post

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவி படம்?

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies