கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை! – சட்டப்பேரவையின் சபாநாயகர் யு.டி காதர் தகவல்!
கர்நாடக சட்டப்பேரவையில் இந்து சிந்தனையாளர் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை என்று கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகர் யு.டி காதர் கூறியுள்ளார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ...