கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை! - சட்டப்பேரவையின் சபாநாயகர் யு.டி காதர் தகவல்!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை! – சட்டப்பேரவையின் சபாநாயகர் யு.டி காதர் தகவல்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 கர்நாடக சட்டப்பேரவையில் இந்து சிந்தனையாளர் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை என்று கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகர் யு.டி காதர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ​​இந்து சிந்தனையாளர் சாவர்க்கரின் படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா, சட்டப் பேரவையில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கரின் படத்தை அகற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா பேசுகையில், “நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சாவர்க்கரின் படத்தை அகற்றும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது படத்தை சட்டசபையில் இருந்து அகற்ற அனுமதிக்க மாட்டோம். அதை நீக்கினால், காங்கிரஸ் அரசு மோசமான விளைவுகளை சந்திக்கும்,” என்றார்.

முதல்வர் சித்தராமையா விளக்கம்: இதற்குப் பிறகு, முதல்வர் சித்தராமையா கூறுகையில், “சவர்க்கர் பட விவகாரத்தில் பேரவைத் தலைவர் யுடி காதர் முடிவெடுப்பார்,” என்றார். அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றார்.

இது குறித்து நேற்று யூடி காதரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “சாவர்க்கரின் படத்தை நீக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பா.ஜ.,வின் கடும் எதிர்ப்பு காரணமாக, காங்கிரஸ் அரசு பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: Savarkar in the Karnataka Legislative Assembly
Share
Tweet
SendShare
Previous Post

U -19 ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டிகள் விவரம் !

Next Post

விரும்பியதை செய்வதாக நீதிபதி கூற முடியாது: தலைமை நீதிபதி!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies