U -19 ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டிகள் விவரம் !
Jul 30, 2026, 11:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U -19 ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டிகள் விவரம் !

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை U-19 தொடரின் இன்றையப் போட்டியில் வங்காளதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் மற்றும் இலங்கை – ஜப்பான் அணிகளும் மோதுகின்றன.

10- வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் நேற்று துபாயில் தொடங்கியது.  இத்தொடர்  வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம்  8 அணிகள் பங்குபெறும் இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

இன்றைய முதல் போட்டியில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.  மற்றொரு போட்டியில் இலங்கை மற்றும் ஜப்பான் அணிகள் களம் காண்கின்றன.  இப்போட்டி 50 ஓவர்கள் வடிவில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த இரு போட்டிகளும் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை தோற்கடித்தது.

இந்த இரு போட்டிகளிலும் சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டிகளிலும் சேசிங் செய்யும் அணியே வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயில் உள்ள இரண்டு மைதானங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெறவுள்ளது ஆகையால் இன்று டாஸில் வெற்றி பெறும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Cricketsrilankajapandubaiu 19 asia cupbangaldesh
ShareTweetSendShare
Previous Post

சென்னை வெள்ள பாதிப்பு : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு!

Next Post

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை! – சட்டப்பேரவையின் சபாநாயகர் யு.டி காதர் தகவல்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies