ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 9 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை விசைப்படகில் மீன்பிடிக்கச் ...























