இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!
Sep 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 05:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டது தவறு என மத்திய அரசு, இலங்கை தூதரிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே மீனவர்கள் விவகாரத்தை கையாள வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் மீனவர்கள் விவகாரத்தில் இருநாடுகள் இடையே ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது எந்த சூழலிலும் ஏற்புடையது அல்ல என இலங்கை தூதரிடம் தெரிவித்துள்ளது.

Tags: srilankaCentral government condemns Sri Lanka!13 fishermen arrested
Share
Tweet
SendShare
Previous Post

பணியின்போது தூங்கிய நாய் மீது நடவடிக்கை!

Next Post

கல்வி முறையில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies