ராமநாதபுரம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். சாயல்குடி - அருப்புக்கோட்டை சாலையில் இருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை ...


