ராமநாதபுரம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!
Oct 11, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 01:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

சாயல்குடி – அருப்புக்கோட்டை சாலையில் இருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வரை 24 ஏக்கரில் ஓடை அமைந்துள்ளது.

இந்த ஓடையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, வெறும் 2 ஏக்கர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ​சாயல்குடி பேரூராட்சியின் 9வது வார்டு திமுக கவுன்சிலர் ஆபிதா, தனது கணவருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
​

Tags: ramanathapuramHunger StrikeSayalkudiDMK woman councillor hunger strikeremoval of encroachments on a stream.
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உற்சாகம்!

Next Post

புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை தாக்கிய ரவுடி!

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies