அரியானாவில் கோர விபத்து: பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி!
அரியானா மாநிலம் நர்னால் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம், மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அரியானா மாநிலம் நர்னால் ...