விழிப்புணர்வு ஒலிப்பெருக்கியை அகற்ற பள்ளி மாணவர்கள் கோரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் சாலை விழிப்புணர்வு ஒலிப்பெருக்கியை அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிர்க்கும் ...