விழிப்புணர்வு ஒலிப்பெருக்கியை அகற்ற பள்ளி மாணவர்கள் கோரிக்கை!
Jun 30, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழிப்புணர்வு ஒலிப்பெருக்கியை அகற்ற பள்ளி மாணவர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் சாலை விழிப்புணர்வு ஒலிப்பெருக்கியை அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், GO SLOW என்ற விழிப்புணர்வு வாசகம் ஒலிப்பெருக்கியில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருப்பதால் அங்குள்ள பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த மாணவர்கள், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags: School students request to remove awareness loudspeaker!
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் ஏவுகணை நாயகனுக்கு மரியாதை!

Next Post

செண்பகவல்லி அம்பாள் கோயில் பால்குடம் எடுத்தல் ஊர்வலம்!

Related News

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகித்த தவெகவினர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் நம்பிக்கை!

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6,000 கோடி செலவு செய்தும் வெல்ல முடியவில்லை – துரை வைகோ

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் – வைகோ தகவல்!

தவெக கூட்டணியில் முன்பே சேர்ந்து விட்டோம் – காதர் மொய்தீன்

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் – முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies