கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!
கோடை வெயில் தாக்கம் காரணமாக டெல்லியின் சுற்றுவட்டார மாவட்டங்களில் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளான உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத், நொய்டா பகுதிகளில் வெயிலின் ...
