ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம்! – நைனிட்டால் மாவட்ட ஆட்சியர்
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தாகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ...