டெல்லியில் ஒரு தொகுதியில் கூட போட்டியிட காங்கிரசுக்கு தகுதி இல்லை : ஆம் ஆத்மி
டெல்லியில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட போட்டியிட தகுதி இல்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி ...