காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறுவோம் - செல்வப்பெருந்தகை உறுதி!
Apr 16, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறுவோம் – செல்வப்பெருந்தகை உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு தொடர்பான மோதல் ஓயாத நிலையில், பட்டியலை தயார் செய்த பின் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு எம்பி சீட் வழங்கப்பட்டது. இதனை அடுத்து, போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் விரும்பும் 28 தொகுதிகளை அடையாளம் காண 42 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் முடிவெடுத்தனர். திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸ் தரப்பும் தங்களுடைய பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் தயாராகி வருகிறது என்றும், அதில், வெற்றியடைய கூடிய தொகுதிகளை கேட்டு பெறவுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags: DMKseat sharingDMK-Congress allianceSelvapperundhagaiSelvapperundhagai pressmeet
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சிலிண்டர் தட்டுப்பாடு – மதுரையில் இயற்கை ராக்கெட் அடுப்புகளுக்க அதிகரிக்கும் மவுசு!

Related News

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies