seat sharing - Tamil Janam TV

Tag: seat sharing

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் விற்பனை அணுகுமுறையோடு நடைபெறுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். உட்கட்சி பூசலுக்கு பெயர் போன காங்கிரஸ் ...

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக - விசிக இடையே தொகுதி பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் 8 தொகுதிகள் வழங்கப்படுவதாக உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இரட்டை ...

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

அதிமுக தலைமை அலுவலகத்தில் NDA கூட்டணி தலைவர்கள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து. சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு ...

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை, பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய ...

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறுவோம் – செல்வப்பெருந்தகை உறுதி!

தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு தொடர்பான மோதல் ஓயாத நிலையில், பட்டியலை தயார் செய்த பின் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ...

டெல்லியில்  ஒரு தொகுதியில் கூட போட்டியிட காங்கிரசுக்கு தகுதி இல்லை : ஆம் ஆத்மி

 டெல்லியில் காங்கிரஸ்  ஒரு தொகுதியில் கூட போட்டியிட தகுதி இல்லை என  ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி ...