மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு – சீனிவாசராஜ்
தமிழ்நாட்டில் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் ...
