Security Forces - Tamil Janam TV

Tag: Security Forces

ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம் – 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கதுவா மாவட்டம் ஜாக்ஹொல் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை ...

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் பயங்கர துப்பாக்கிச் சண்டை – 31 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், ...

14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்!

சத்தீஸ்கர் - ஒடிசா எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் ஹரியபெண்ட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் ...

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி!

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மாத் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். அபுஜ்மாத் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்பு ...

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : பாதுகாப்பு அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில், தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதேர்வா செக்டரில் உள்ள காண்டோ பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு ...

பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் செல்போன், இணையசேவை நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன், இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் இரண்டு ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அரிஹால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து தேடுதல் ...

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார். ஜம்மு ...