நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகள் : மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு!
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையிடம் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த ...