பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பேச்சு!
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிரைப்புரையாற்றினார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ...