எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!
எல்லைப் பகுதி தன்னிறைவு அடைய விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில், பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மத்திய ...
