ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியைப் புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்து, ...