ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!
Oct 28, 2026, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!

Murugesan M by Murugesan M
May 22, 2024, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியைப் புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்து, தான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், உணவகம் ஒன்றில் ராகுல் காந்தி மக்களுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தியை புகழ்ந்ததில் எந்த  உள்நோக்கமும் இல்லை என விளக்கமளித்தார். இந்நிலையில், ராகுலைப் புகழ்ந்து  வெளியிட்ட பதிவை செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்திலிருந்து நீக்கியுள்ளார். அதிமுகவிற்குள் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ இந்த பதிவை நீக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Former AIADMK minister Sellur RajuCongress MP Rahul Gandhi.Sellur Raju x page
Share
Tweet
SendShare
Previous Post

கபாலீஸ்வரர் கோயில் இடத்தில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம்  ஆட்சேபம் பெறப்பட்டதா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

பேருந்தில் இலவசமாக பயணிக்க காவல்துறையினருக்கு அனுமதியில்லை : போக்குவரத்துத்துறை

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies