சட்டம் ஒழுங்கை காக்க இயலாத திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!
சட்டம் ஒழுங்கைக் காக்க இயலாத திமுக அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...