ஐஐடியில் நடைபெற்ற “XR தொழில்நுட்பம்” குறித்த கருத்தரங்கம்!
ஸ்மார்ட்ஃபோன்களை XR தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெட்செட்டாக மாற்றும் முயற்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவன பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் "XR தொழில்நுட்பம்" வளர்ச்சிகுறித்த ...
