செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செங்கோட்டையன் விசுவாசமாக இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோபியில் பரப்பரை மேற்கொண்ட அவர், சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட திமுகவை ...
