கூட்டணி கட்சிகளையும் மிரட்ட தொடங்கியுள்ள முரசொலி – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருந்தத முரசொலி தற்போது கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருப்பை பார்த்து ...