கூட்டணி கட்சிகளையும் மிரட்ட தொடங்கியுள்ள முரசொலி - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி கட்சிகளையும் மிரட்ட தொடங்கியுள்ள முரசொலி – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jan 5, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருந்தத முரசொலி தற்போது  கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கருப்பை பார்த்து ஸ்டாலினும் பயப்பட ஆரம்பித்துவிட்டாரா என்று தெரியவில்லை. ஸ்டாலின் கருப்பை பார்த்து பயப்படுகிறாரே என வீரமணி அவர்களை தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், அவர்கள் ஆட்சி நிலை எப்படி இருக்கிறது. கருப்பு துப்பட்டாவை கருப்பு கொடியாக காட்டிவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுகிறார்களோ என்னவோ? என்றும் தமிழிசை கூறினார்.

முரசொலி எதிர்க்கட்சிகளை தான் மிரட்டிக் கொண்டிருந்தது. இன்று கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

கூட்டணியில் இருப்பவர்கள் எந்த கருத்தும் கூறக்கூடாது என திமுக நினைப்பதாகவும், திருமாவளவன் ஏதாவது கூட்டத்திற்கு போகலாம் என நினைத்தால் ஸ்டாலின் அழைத்து போகக்கூடாது என கூறுவதகாவும் தமிழிசை தெரிவித்தார்.

திமுக கூட்டணி கட்சிகளே திருப்தியற்ற சூழ்நிலையில் உள்ளதாகவும், 2026 தேர்தலி திமுக கூட்டணி உடையும் என தமிழிசை தெரிவித்தார்.

Tags: BalakrishnanSenior BJP leader TamilisaiTamilisai pressmeetDMKmurasoli
ShareTweetSendShare
Previous Post

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – நாளை முதல் ஆன் – லைன் முன்பதிவு தொடக்கம்!

Next Post

உலகளவில் 3-வது இடத்தை பிடித்த இந்திய மெட்ரோ நெட்வொர்க் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies