சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி
பெங்களூரு மாநகரில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் சுமார் 47 சதவீதம் சுத்திகரிக்கப்படாமல் காவிரி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் கலந்து தமிழகத்துக்கு செல்வதாக கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ...
