மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்!
மாணவர்கள் தேவைக்கு மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே சங்கரா நர்சிங் ...