மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்!
Oct 28, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2024, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவர்கள் தேவைக்கு மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்  என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே சங்கரா நர்சிங் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

பின்னர், மாணவர்கள் மத்தியில் பேசிய அவர்,  2014 -ம் ஆண்டில் நாடு முழுவதும்  380 கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது 730 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்தார்.  “இதன் மூலம் வருடத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் மருத்துவம் பயின்று வெளியே செல்வதாக அவர் கூறினார்.

மாணவர்கள் வெளியே சாப்பிடாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடவேண்டும் எனவும், “தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது தியானம் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சங்கரா பல்கலைக்கழக தாளாளர் மற்றும் டிசிஎஸ் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: kanchipuramFinance Minister Nirmala SitharamanInauguration ceremony of Sankara College of NursingShankara University
Share
Tweet
SendShare
Previous Post

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட்ட முன்னாள் பிரதமர்கள் – குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றச்சாட்டு!

Next Post

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பு – சட்டப் பேரவையை கலைக்க பாஜக வலியுறுத்தல்!

Related News

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies