ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் ஹில்ஸ் : பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படம் !
ஜம்மு காஷ்மீர் சென்றடைந்த பிரதமர் மோடி, காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியார் மலை மற்றும் அங்குள்ள கோயில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் சுமார் 6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ...