ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் ஹில்ஸ் : பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படம் !
Sep 6, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் ஹில்ஸ் : பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படம் !

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் சென்றடைந்த பிரதமர் மோடி, காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியார் மலை மற்றும் அங்குள்ள கோயில்  புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சுமார் 6,400 கோடி மதிப்பிலான  வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். ஸ்ரீநகர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்கூட்ட  மேடையில் நின்றவாறு பொதுமக்களுக்கு கைகளை அசைத்து பிரதமர் உற்சாகப்படுத்தினார்.

முன்னதாக காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியார் மலையையும், அங்குள்ள கோயிலையும் வெகு தொலைவில் அவர் பார்ப்பது போன்ற புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.மகா சிவராத்திரி என அழைக்கப்படும் ஹேரத் போன்ற பண்டிகையின் போது சிறப்பு பூஜை நடைபெறும்.

ஸ்ரீநகரில் உள்ள ஜபர்வான் மலைத்தொடரில் சங்கராச்சாரியார் மலையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பள்ளத்தாக்கு தளத்திலிருந்து 1,000 அடி (300 மீ) உயரத்தில் உள்ளது. கோயில் மற்றும் அதை ஒட்டிய நிலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகும், இது இந்திய தொல்லியல் துறையின்  கீழ் மையமாக பாதுகாக்கப்படுகிறது.

Upon reaching Srinagar a short while ago, had the opportunity to see the majestic Shankaracharya Hill from a distance. pic.twitter.com/9kEdq5OgjX

— Narendra Modi (@narendramodi) March 7, 2024

Tags: PM Modijammu kashmirShankaracharya hills
Share
Tweet
SendShare
Previous Post

ஆளுநருடன் டி.ஜி.பி திடீர் சந்திப்பு – என்ன காரணம்?

Next Post

சமாஜ்வாதி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies