சமாஜ்வாதி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Oct 21, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமாஜ்வாதி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 01:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது சிறையில்  உள்ள சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கியின் (Irfan Solanki) வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கான்பூரில் உள்ள இர்பானின் வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறை  அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நில அபகரிப்பு வழக்கு, போலி ஆதார் அட்டை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், இந்த சோதனை  நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவருடைய சகோதரர் அர்ஷாத்தின் (Arshad) வீடுகளிலும் சோதனை  நடத்தப்படுகிறது. அங்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இம்பான் சோலங்கி கடந்த 2022-ஆம் ஆண்டு, சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது நிலத் தகராறு, தீ வைப்பு, விமானப் பயணத்திற்கு போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்துதல், வங்கதேச குடிமக்களுக்கு போலி இந்தியக் குடியுரிமை வழங்குதல் உட்பட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தார்.

Tags: ED raidskanpursamajwadiirfan solanki
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் ஹில்ஸ் : பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படம் !

Next Post

பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர்!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies