முதல் முறையாக காஷ்மீரின் சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை: அமித்ஷா பாராட்டு!
முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஷர்தா கோவிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். ஜம்மு ...