திமுகவினருக்கு மட்டுமே ஒதுக்கப்படும் கடைகள் : சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகள் கைது!
ஓமலூரில் புதிதாகக் கட்டப்பட்ட காய்கறி சந்தையில் திமுகவினருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்படுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தினசரி ...