துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாராயண்பூர் மற்றும் தன்டேவாடா மாவட்ட எல்லைகளான தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ...