லஷ்கர் இ தொய்பா தளபதி காஸாவில் சுட்டுக்கொலை!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஷ்கர் இ தொய்பா தளபதி காஸாவில் சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 07:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் முன்னணி தீவிரவாதியும், லக்‌ஷர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 7-ம் தேதி காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தது. எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், அசுரத்தனமான பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் 4,500-க்கும் மேற்பட்ட காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆள் பலமும், ஆயுத பலமும் கிடையாது. ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு யாராவது உதவி இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்தது. ஈரான் நாட்டின் அமோக ஆதரவு இருப்பதால், அந்நாடு நிச்சயமாக ஆயுத உதவிகளை வழங்கி இருக்கலாம் என்கிற தகவல்கள் வெளியாகின. மேலும், ஈரானுடன் நட்பு பாராட்டும் ரஷ்யாவும் ஆயுத சப்ளை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதக் குழுக்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவி இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணித் தீவிரவாதியும், லஷ்கர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றிருக்கிறார்.

அப்போது, காஸாவில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹஷிம் அலி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இத்தகவலை டைம்ஸ் அல்ஜீப்ரா செய்திச் சேனல் உறுதிப்படுத்தி இருக்கிறது. லக்‌ஷர் இ தொய்பாவின் இணை நிறுவனரான ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஹஷிம் அலி அக்ரம் மறைவு, அத்தீவிரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

காஸாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஹஷிம் அலி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் தகவல், அந்த அமைப்பினரிடையை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: pakistani terroristLeT commanderhashim ali akramshot deadgaza
Share
Tweet
SendShare
Previous Post

கமலாலயத்தில் ஆயுத பூஜை!

Next Post

தசரா பண்டிகை! – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies