ஞானவாபியும், மதுராவும் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள் – கோவிந்த் தேவ் கிரி மஹராஜ்
ஞானவாபியும், மதுராவும் நிம்மதியாக விடுவிக்கப்பட்டால் மற்ற விஷயங்களை இந்துக்கள் மறந்து விடுவார்கள் என ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் தெரிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானவாபியும், மதுராவும் விடுவிக்குமாறு ...